Search This Blog

Thursday 16 July 2020

*TN BOARD RESULTS*

http://tnresults.nic.in

http://tnresults.nic.in/cdprpt.htm

http://dge2.tn.nic.in/hpproll.aspx

Friday 6 January 2017

Veshti Day

ஜனவரி 6 வேட்டி தினம்..

பாரம்பரிய உடைகளைஅணிந்து மகிழ்வோம்..

வேட்டி நாள் என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி  வேட்டி தினம் என்று கொண்டாட துவங்கியுள்ளனர் இதை துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. 

Friday 2 September 2016

Monday 15 August 2016

I - Day

Colorful celebration on Independence Day-2016, The Head master, Teaching & Non- Teaching staffs, Members of   VEC, SMDC & SMC, Public,Parents, Alumni and Our Dear Students were being participated on the glorious I - Day. Here some colorful moments.