GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, ALAVAYAL, PONNAMARAVATHY(TALUK), PUDUKKOTTAI(DISTRICT)- Pin Code- 622 401
Search This Blog
Monday 13 February 2017
Friday 6 January 2017
Veshti Day
ஜனவரி 6 வேட்டி தினம்..
பாரம்பரிய உடைகளைஅணிந்து மகிழ்வோம்..
வேட்டி நாள் என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி வேட்டி தினம் என்று கொண்டாட துவங்கியுள்ளனர் இதை துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)